வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

கட்டார் ஏயார்வைஸ் (Qatar Airways Group) தனது உலகளாவிய செயற்பாடுகளுக்காக, வாடிக்கையாளர் சேவையை எதிர்வரும் மாதங்களில் மேம்படுத்தவுள்ளது. இதன்கீழ் இலங்கையில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்க, அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும் விண்ணப்பம் 2022 செப்டெம்பர் 15ஆம் திகதி தொடக்கம், இலங்கை பிரஜைகளிடமிருந்து பல்வேறு பிரிவுகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆட்சேர்ப்பு இயக்கமானது குழுமத்தின் உலகளாவிய ஆட்சேர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாகும். கட்டார் ஏர்வேஸ், கட்டார் … Continue reading வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!